australia ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 13 பெண் அமைச்சர்கள் பதவியேற்பு நமது நிருபர் ஜூன் 2, 2022 ஆஸ்திடேலியாவில் முதல் முறையாக 13 பெண் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்றது.